பிலிப்பீன்ஸில் மோதல் அதிகரிக்கும் என்று திருச்சபை அச்சம் கொண்டுள்ளது.
அரசுக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால் இந்த அச்சம் உருவாகியுள்ளது.
...
பிலிப்பீன்ஸில் மோதல் அதிகரிக்கும் என்று திருச்சபை அச்சம் கொண்டுள்ளது.
அரசுக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால் இந்த அச்சம் உருவாகியுள்ளது.
...
அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை சீனா தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து...
உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் செயல்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.
ஆனால் பாகிஸ்தான் அந்த நிதியை பெற்றுக்கொண்டு, உள்நாட்டில்...
நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருக்கும் அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அங்கு சரியான மருத்துவ வசதியின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக...
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு அறித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்...
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளதாகவும்...
சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான இரண்டு பெண்கள் கடந்த புதன்கிழமை சாமி தரிசனம் செய்ததை அடுத்து, அங்கு போராட்ங்கள், வன்முறைகள் ஏற்பட்டு சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து...
வழக்கமாக முட்டையிடுவதற்கு வருகின்ற ஆமைகளைவிட இந்த ஆண்டு ஆமைகளின் வருகை குறைந்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம் என்று...
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அரசு ஊடகம் மூலம் ஆற்றிய புத்தாண்டு உரையில் கிம் ஜாங்-உன்னின் மறைமுக...
இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு தொடா்பாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை அளிக்க வேண்டுமென ஆளுநா் சதாசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில்...