சீனாவும் உருவாக்கியது ’அனைத்து வெடிகுண்டுகளின்  தாய்’


அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை சீனா தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின்  தாய்’ குண்டுக்கு போட்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

 

சீனா உருவாகி இருக்கும் இந்த ராட்சத குண்டு மாபெரும் வெடிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது.

 

ராட்சத குண்டு பற்றிய  தகவலை சீனா முதல் முறையாக வெளியிட்டுள்ளதாக சீன அரசு  ஊடகமான சிங்குவா வெளியிட்டுள்ளது.

 

Add new comment

18 + 0 =