பாகிஸ்தானில் அதிக மக்கள் வாழுகின்ற மாகாணமான பஞ்சாபில் நழடபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் திருமணங்களை பதிய செய்ய வேண்டுமென அந்நாட்டு உயரிய நீதிமன்றம் ஆணையிட்டு்ளளது.
லாகூரின் “த ரெசுரக்சன்” என்கிற ஆங்கிலிக்க...
பாகிஸ்தானில் அதிக மக்கள் வாழுகின்ற மாகாணமான பஞ்சாபில் நழடபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் திருமணங்களை பதிய செய்ய வேண்டுமென அந்நாட்டு உயரிய நீதிமன்றம் ஆணையிட்டு்ளளது.
லாகூரின் “த ரெசுரக்சன்” என்கிற ஆங்கிலிக்க...
தெய்வ நிந்தனை வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அஹோக் எனப்படும் பசுகி ஜாஹாஜா புர்னாமா, சிறை தண்டணை முற்றிலும் நிறைவடைதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில்...
ஜனவரி 25ம் தேதி நிறைவு பெறுகின்ற சர்வதேச கிறி்ஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை கடைபிடித்து வரும்போது, இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அமைதியாக நடைபெற வேண்டுமென இந்தோனீசிய கிறிஸ்தவர்கள் செபித்துள்ளனர்.
...தமிழ் நாட்டின் காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையரும், சென்னை ஆட்சியரும் இதனை தொடங்கி வைத்துள்ளனர்.
இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில்...
ஜனவ்ரி 26 குடியரசு தினத்தில் தொடர்வண்டி பயணங்களை தவிர்க்க வேண்டுமென உத்தர பிரதேசத்தின் தியோபந்த் மதரஸா (முஸ்லிம் பள்ளி) மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
சுற்றறிக்கை மூலம் இந்த அறிவுரை வெளியிட்டுள்ளது.
...ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் பயணித்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 இந்திய மாலுமிகள் உட்பட பலர் அந்த கப்பலில் பயணித்தனர்.
தான்சானியாவை சேர்ந்த கேன்டி...
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியிலுளள சும்பாவா தீவுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரிகடர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கம் நிகழந்தது.
...2021ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸை மீண்டும் அழைக்க பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் திட்டமிட்டு்ளளனர்.
பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவம் பரவி 500வது ஆண்டை முன்னிட்டு திருத்தந்தையை அழைக்க இந்நாட்டு ஆயர்கள்...
திருமண உரிமம் பெற வேண்டுமானால், திருமணம் செய்கின்ற ஜோடிகள் ஹெச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமென்ற விதிமுறையை இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதிகரித்து வரும் ஹெச்ஐவி தொற்றுடையோரை...
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கின்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.
2020-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல்...