கத்தோலிக்க தலைமைப்பீட செய்தி அலுவலகத்தின் புதிய பல்வேறு மொழி அணியோடு ஊடக தொடபுகளை கையாள்வதற்கு புதிய ஆட்களை வத்திக்கான் நியமித்து்ள்ளது.
முந்தைய செய்தி அலுவலக இயக்குநர் கிரெக் புர்க் மற்றும் அவரது உதவியாளர் பலோமா...
கத்தோலிக்க தலைமைப்பீட செய்தி அலுவலகத்தின் புதிய பல்வேறு மொழி அணியோடு ஊடக தொடபுகளை கையாள்வதற்கு புதிய ஆட்களை வத்திக்கான் நியமித்து்ள்ளது.
முந்தைய செய்தி அலுவலக இயக்குநர் கிரெக் புர்க் மற்றும் அவரது உதவியாளர் பலோமா...
தங்களின் நிலத்தை இந்த மாதம் சட்டபூர்வமற்ற முறையில் பிடுங்கி கொண்டதாக கூறுகின்ற அருட்தந்தையர், வியட்நாம் போரில் போரிட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் அனைவரும் அரசின் சமீபத்திய நிதி இழப்பீட்டு திட்டத்தை கண்டித்துள்ளனர்...
சொத்து முதலீட்டில் ஏற்பட்ட தோல்வி காரணமாக திருச்சபையின் பணத்தை மோசடி செய்ததாகவும், பெரிய கடன்களை கொண்டுள்ளதாகவும் சீன ஆயர் ஒருவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
திருச்சபையை வளர்ச்சியை பயன்படுத்தி சட்டபூர்வமற்ற...
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்துள்ளனர்.
தெரசா மேயின் கன்சர்வெட்டிவ் கட்சியின் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கனடா நாட்டு தலைமையமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள தமிழ் மக்களோடு தை பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடி மகிழந்துள்ளார்.
தமிழர் திருநாளான தை பொங்கல் தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் செவ்வாய்க்கிழமை...
நிலவில் முதன்முதலாக பருத்தி விதையை முளைக்க செய்வதில் வெற்றியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்கு சாங்-ங என்ற விண்கலத்தை ஜனவரி 3ம் தேதி சீனா அனுப்பியது.
அதனுடன் சோதனை...
பெண்கள் பற்றிய இழிவான கருத்துக்கு மிகவும் பேர்போன வங்கதேச முற்போக்கு இஸ்லாமிய மதகுரு பெண்களின் கல்வியை எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பதால், செயற்பாட்டாளர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.
...மியான்மரின் ரக்கையின் மாநிலத்தில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென ஆயர் அலெக்ஸாண்டர் பையென் கோ அழைப்புவிடுத்துள்ளார்.
நாட்டின் ராணுவத்திற்கும், அராகான்...
பிலிப்பீன்ஸ் தலைவர்களோடு மனம் திறந்து பேசுவதற்கு அந்நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தயாராக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் ஆயர்களை கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும் என்று அதிபர்...
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் வந்தடைந்த 125வது ஆண்டு அந்த மாநிலத்தில் செபங்களோடும், தேவாலய வழிபாடுகளோடும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மாநிலம் மிசோரமாகும்.
...