உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்க திட்டம் தயாராக உள்ளதாக அந்த மாநில தலைமைச் செயலாளர் அவானிஷ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இந்து கடவுள் ராமருக்கு சிலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு தீவிரம்...
உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்க திட்டம் தயாராக உள்ளதாக அந்த மாநில தலைமைச் செயலாளர் அவானிஷ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இந்து கடவுள் ராமருக்கு சிலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு தீவிரம்...
பிரான்சிஸில் நடைபெற்று வரும் மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தில், காவல்துறையினரோடு போராட்டக்காரர்கள் மோதியதில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
...
சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது தங்கப் பதக்கம் வென்று உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.
.
டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம்...
தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி வரை பருவமழை பெய்யலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் 8 காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக...
சபரிமலையில் மந்திரங்கள் ஓதி போராட்டம் நடத்திய பக்தர்களை இரவிலேயே கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கேரளாவிலுள்ள பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மாகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.
...
இரக்கமும், பணிவடக்கமுடையவர் என்றுதான் போலந்து கத்தோலிக்க திருச்பையும், பிறரும் அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக்கை கூறுகின்றனர்.
அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க மிக பெரிய மக்கள் கூட்டம் வந்திருந்தது.
...
அந்தமானில் கொல்லப்பட்ட ஜான் ஆலென் சாவ் மறைபரப்ப சென்றவர் அல்ல என்று இந்திய காவல்துறையும், திருச்சபை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்தமானில் ஜான் ஆலென் சாவ் கெல்லப்பட்ட தீவிற்கு மறைபரப்புவதற்காக...
மாணவர்களை மனிதநேயத்திலும், அறநெறியிலும், நுட்பத்திறனிலும் பயிற்சி அளித்து மனிதநேயமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு கத்தோலிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வியட்நாமில் கத்தோலிக்க கல்வி பணிகளுக்கு பொறுப்பான ஆயர் ஒருவர்...
ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் தாழ்ச்சியான, சாந்தமான பணியாளர், இளவரசர் அலல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் கூறியுள்ளார்.
புனித பவுல் தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் ஆயர்களின் குணநலன்கள்...
தமிழகத்தில் இருக்கின்ற 13 மத்திய சிறைகளின் கைதிகள் அனைவரையும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த இருப்பது இதுவே...