மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மர்மமான முறையில் இறந்துபோன நிழலுலக அருட்தந்தைக்கு நினைவு வழிபாடு நடத்தப்பட்டு்ளளது.
ஹாங்காங்கில் கொளலூனில் ஸவாஷானிலுள்ள புனித போனவெஞ்சர் தேவாலயத்தில் அருட்தந்தை வெய் ஹபிங்கிற்கு...
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மர்மமான முறையில் இறந்துபோன நிழலுலக அருட்தந்தைக்கு நினைவு வழிபாடு நடத்தப்பட்டு்ளளது.
ஹாங்காங்கில் கொளலூனில் ஸவாஷானிலுள்ள புனித போனவெஞ்சர் தேவாலயத்தில் அருட்தந்தை வெய் ஹபிங்கிற்கு...
2013ம் ஆண்டு பிலிப்பீன்ஸின் மத்திய பகுதியில் அதிக பேரழிவை உருவாக்கிய சூப்பர் சூறாவளி ஹா்யானால் பாதிக்க்பபட்டோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க 600 லட்சம் டாலர் செலவு செய்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் சமூக அமைப்பான பிலிப்பின்ஸ் காரிதாஸ்...
பணக்காரர்கள் இன்னும் அதிகமாக செல்வந்தராக மாறி வருகையில், ஏழைகளின் துன்பமும், அழுகையும் ஒவ்வொரு நாளும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
எழைகளை கண்டுக்கொள்ளாமல் இருக்குகின்ற...
ஒரு கிலோ எடையைக் கணக்கிடும் புதிய முறையை சர்வதேச அறிவியலாளர் கூட்டமைப்பு மாற்றி அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் ஒரு கிலோ எடையைக் கணக்கிட பயன்படுத்தப்படுகின்ற எடைக்கல் எவ்வளவு எடை கொண்டிருக்க வேண்டும் என்பதை சர்வதேச எடைகள் மற்றும்...
ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை இந்தியா இதுவரை எடுத்துச் செல்லாதது பற்றி இந்தியாவுக்கான முன்னாள் ஜபபானிய தூதர் ஹிரோஷி ஹிரபயாஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசிய...
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றியை ஜனாதிபதி சிறிசேன ஏற்க மறுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன பிறப்பித்த...
பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்ய சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த கொலை தொடர்பான ஆதாரங்களில் சிஐஏ விரிவான...
மாலத்தீவின் புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக்கின் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய தலைமையமைச்சர் மோடி கலந்து கொண்டார்.
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி மாலத்தீவுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான...
தெலுங்கு கவிஞர் வரவர ராவ் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து செயல்பாட்டாளர்களில் அவர் ஒருவராவார்...
பிறருடைய நினைவில் என்றென்றும் வாழும் வகையில் நல்லவற்றை செய்ய வேண்டுமென தாம்பௌரா யாம்பியோ மறைவட்ட கத்தோலிக்க ஆயர் அழைப்பு விடுத்து்ளளார்.
மதிப்பு அளிக்க்பபட்டு நினைவுகூரபடுவதற்கு பிறருக்கு நல்லதையே செய்யுங்கள்...