பிறர் நினைவில் வாழ நல்லதை செய்யுங்கள் – ஆயர்


பிறருடைய நினைவில் என்றென்றும் வாழும் வகையில் நல்லவற்றை செய்ய வேண்டுமென தாம்பௌரா யாம்பியோ மறைவட்ட கத்தோலிக்க ஆயர் அழைப்பு விடுத்து்ளளார்.

 

மதிப்பு அளிக்க்பபட்டு நினைவுகூரபடுவதற்கு பிறருக்கு நல்லதையே செய்யுங்கள் என்று ஆயர் எட்வர்ர்டோ ஹீபோரோ குசாலா கூறியுள்ளார்.

 

இன்டர்னல் மாகாணத்தின் மறைந்த பேராயர் பீட்டர் முன்டே யாகோபோவின் சிறந்த பணிகளை சிந்தித்து பார்த்து இவ்வாறு கூறியுள்ளார்.

 

தெற்கு சூடானுக்கு அதிக நன்மைகளை செய்துள்ள தலைசிறந்த தலைவர் என்று எட்வார்டோ அவரை வாழ்த்தியுள்ளார்.

 

பீட்டர் முன்டே கனடாவுக்கு சென்றது, மறைமாவட்டத்திலுள்ள பளளிகளில் கல்வி முன்னேற்றம் அடைய உதவியது என்று இந்த பேராயர் குறிப்பிட்டுள்ளார்.  

Add new comment

2 + 2 =