தெற்கு சூடானில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் ஆபத்தான தவறு என்றும், நாட்டின் தலைமை அமைதியை நடைமுறைப்படுத்த சக்தி இல்லாமல் உள்ளது என்றும் அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூபாவில் நடைபெற்ற கூட்டத்தை...
தெற்கு சூடானில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் ஆபத்தான தவறு என்றும், நாட்டின் தலைமை அமைதியை நடைமுறைப்படுத்த சக்தி இல்லாமல் உள்ளது என்றும் அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூபாவில் நடைபெற்ற கூட்டத்தை...
இந்தியாவின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளின் அதிகரிப்புக்கு எதிராக லாகூரில் கத்தோலிக்க குழுக்கள்...
இந்திய அரசியல் சாசனம் மற்றும் விவிலிய மதிப்பீடுகளை பாதுகாப்பதற்கு நீதி மற்றும் அமைதிககான துறவற மன்ற உறுப்பினாகள் உறுதிபூண்டுள்ளனர்.
நீதியும், அமைதியும் நிறைந்த திருச்சபையையும், நாட்டையும் உருவாக்கும் நோக்கத்தில்...
கிறி்தவர்கள் கடவுளின் மன்னிப்பை தங்களின் ஆதாயமாக கருதி சுயநலத்தோடு பாவத்திற்கு மேல் பாவங்கள் செய்து கொண்டிருக்க கூடாது. தங்களின் பாவ பாதையை மாற்றிவிட மறுப்போருக்கு கடவுளின் கோபம், அவரது இரக்கம் எவ்வளவு வலிமையானதாக இருக்கிறதோ அதே போல...
அல் கையீதா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடனின் குடியுரிமையைப் சௌதி அரேபியா பறித்துள்ளது.
சர்வதேச தீவிரவாத வட்டாரங்களில் ஹம்சா பின்லேடன் அடுத்த தீவிரவாத தலைவராக உருவாகி வருவதாக...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத் தளத்தில் வெள்ளிக்கிழமை தலிபான்கள் ...
இந்திய விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் வாகா எல்லை வழியாக இந்தியாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான்...
பிலிப்பீன்ஸ் அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கொலை மிரட்டல்களை பெற்றுள்ள நிலையிலும், தனது விமர்சனத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எதிர்க்க போவதாக தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பாதுகாப்பு...
திருச்சபையின் சொத்துக்களை கட்டுப்படுத்துகின்ற சட்ட மசோதவை வருந்தத்தக்க நடவடிக்கை என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் கண்டித்துள்ளனர்.
கேரள திருச்சபை சொத்த மசோதா (சொத்து்க்கள் மற்றும் நிறுவனங்கள்) 2019, வருந்தத்தக்க...
இஸ்லாமை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மாணவர் ஒருவருக்கு 18 மாத சிறை தண்டனையும், 715 டாலர் அபராதமும் விதி்கக வேண்டுமென இந்தோனீஷிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு்ள்ளனர்.
மேடானில் இருக்கும் வட...