Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நிகழ்வுகள்
இந்தோனீசியாவில் சுனாமிக்கு 43 பேர் பலி, 584 பேர் காயம்...
ஜப்பானியர்களுக்கு திருப்பீட பல்சமய உரையாடல் அவை வாழ்த்து
அறநெறி விழுமியங்கள்...
திருப்திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை
“இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின்...
மெக்ஸிகோவிலுள்ள டெபியாக் இடத்திலுள்ள சிறு குன்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏழை எளியவர்களோடு தாய் தனது குழந்தைகளை பராமரிப்பதுபோல மரியாள் இருந்துள்ளதை திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியு்ளளார்.
குவாடாலுபே...
வரலாற்று புகழ்மிக்க தேவாலய மணியொன்றை அருங்காட்சியகத்தில் வைக்க பிலிப்பீன்ஸ் அரசு திட்டமிட்டு்ளளதற்கு எதிராக அந்நாட்டு மறைமாவட்ட தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்
கத்தோலிக்கர்களை வழிபாடு செய்ய அழைப்புவிடுக்கும்...
நீதிமன்ற ஆணை இருந்த பின்னரும், ஜகோபைட் திருச்சபை அருட்தந்தை ஒருவரை தேவாலயத்தில் செபிப்பதில் இருந்து தடை செய்யப்பட்டுதால், ஜகோபைட் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
அருட்தந்தை...
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை கிறிஸ்தவாகள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 14ம் தேதி வரை மிசோரம் மாநிலத்தில் கொண்டாட்டங்கள் இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படுமென தற்காலிகமாக...
அஸ்ஸாமிலுள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் எ்ன்று இந்தியாவின் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள இந்த...
வரயிருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின்போது, தேவாலயங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் முறையீடு வைத்துள்ளது.
கிறிஸ்து பிறப்பு விழாவின்போது பட்டாசுகளை...