கேரள இரண்டு ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைக்குள் புதிய சர்ச்சை


நீதிமன்ற ஆணை இருந்த பின்னரும், ஜகோபைட் திருச்சபை அருட்தந்தை ஒருவரை தேவாலயத்தில் செபிப்பதில் இருந்து தடை செய்யப்பட்டுதால், ஜகோபைட் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு்ள்ளனர்.

 

அருட்தந்தை தாமஸ் பால் ராம்பன் கோத்தமங்கலம் தேவாலயத்தில் நுழைய முன்றும் முடியாமல் போனது.

 

இது தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 2 டஜன் ஜகோபைட் பங்குமக்கள் கைதாகியுள்ளனர்.

 

ஜகோபைட் பிரிவினர் இந்த குறிப்பிட்ட தேவாலயத்தில் நுழைவதை நீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில், அங்கு  ராம்பானுக்கு செபம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

 

அருட்தந்தை ராம்பானை பாதுகாக்க தவறிய காவல்துறையை கேரள உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

 

இந்த தேவாலயம் பற்றிய சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. .

Add new comment

11 + 5 =