கிறிஸ்து பிறப்பு கொண்டாட மிசோரத்தில் தடை


மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை கிறிஸ்தவாகள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

டிசம்பர் 21 முதல் ஜனவரி 14ம் தேதி வரை மிசோரம் மாநிலத்தில் கொண்டாட்டங்கள் இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படுமென தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மிசோ தேசிய முன்னணி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இந்த நாட்களில் கொண்டாட்டங்களை தடை செய்வதற்கான சட்டத்தை ஏற்ற மாநில அரசு முயற்சித்து வருகிறது.

 

ஆனால், இந்த நாட்களுக்குள் இது தொடர்பான சட்டம் ஏற்றப்படவில்லை எ்ன்றால் இத்தகைய கொண்டாட்டமற்ற நாட்கள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்போம் என்பது மிசோ தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

1 + 1 =