ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாரில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழந்தற்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று இந்தியா கூறியுள்ளது.
இதன்...
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாரில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழந்தற்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று இந்தியா கூறியுள்ளது.
இதன்...
இந்திய கத்தோலிக்க தேவாலய வளாகத்தில ஜெர்மனியை சேர்ந்த இயேசு சபை அருட்தந்தை ஒருவரின் சிலை இருப்பதற்கு எதிராக இந்து குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர் உள்ளூர் மக்களுக்கு எதிராக பணியாற்றினார்...
பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ வெளிப்படுத்தியுள்ள நாட்டின் பெயரை மாற்றுகின்ற முன்மொழிவை அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் எள்ளிநகையாடி புறக்கணித்துள்ளனர்.
பிலிப்பீன்ஸின் பெயரை “உன்னதம்” என்று பொருள்படும்...
வியட்நாமின் வடமத்திய பகுதியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு்ளள மறைமாவட்டம் அங்குள்ள மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களையும், நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று திருச்சபையின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்ததில், தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீரமரணம் அடைந்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர்...
இந்தி பேசும் உத்தர பிரதேசத்தில் தங்களின் தாய் மொழிப் பாடத்தேர்வை 2.6 லட்சம் மாணவர்கள் தவிர்த்துள்ளனர்.
இந்த தேர்விற்க சரியாக படிக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
10ம்...
அவசர ஊர்தி, தீ விபத்து, காவல்துறை புகார்கள் உள்ளிட்ட அனைத்து அவசர தேவைக்காக 112 என்ற ஒரே தொலைப்பேசி அழைப்பு எண் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தமிழகம் உட்பட நாட்டின் 14 மாநிலங்களில் வரும் 19ம் தேதி முதல் இந்த...
ஆசியாவில் 400 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை ஒரு வார கொண்டாட்டத்தை கார்மல் சபையினர் கொண்டாடியுள்ளனர்.
தங்களின் சேவை பயணத்தை தொடங்கிய போர்ச்சிகீசிய இந்திய காலனியாகிய பழைய கோவாவில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி கார்மல்...
கிறிஸ்துவிடம் இருந்து தூண்டுதல் பெற்று, மக்கள் விடுதலை செய்யப்பட்டு குணமாக்கப்பட வேண்டுமென்று அறநெறி இறையியலாளர்கள் விரும்புகின்றனர். கண்டிப்பு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்து்ளளார்.
மனிதகுலத்தின்...
இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்காக தேவாலயங்களின் வளாகங்களில் பரப்புரை செய்வதற்கு பிலிப்பீன்ஸின் பல மறைமாவட்டங்கள் தடைவிதித்துள்ளன.
நடுநிலைமையை உறுதிசெய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை...