தாய்மொழி பாடத்தேர்வை தவித்த இந்தி பேசம் மாணவர்கள்


இந்தி பேசும் உத்தர பிரதேசத்தில் தங்களின் தாய் மொழிப் பாடத்தேர்வை 2.6 லட்சம் மாணவர்கள் தவிர்த்துள்ளனர்.

 

இந்த தேர்விற்க சரியாக படிக்கவில்லை என்பதுதான் இதற்கு  காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான அரசு தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 58 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

 

இந்தி தேர்வில் 2.6 லட்சம் மாணவர்கள் தாய் மொழி தோவை எழுதாமல் தவிர்த்துள்ளனர்.

 

இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் உத்தர பிரதேசத்தில் இந்தி மொழி தேர்வை 206 லட்சம் மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Add new comment

2 + 2 =