நீங்கள் வீட்டிலிருந்து பிரத்தியேகமாக வேலை செய்யும் போது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் எந்தவிதமான உடல் எல்லைகளும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்..
நீங்கள் எவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும், வேலை-வாழ்க்கை...
நீங்கள் வீட்டிலிருந்து பிரத்தியேகமாக வேலை செய்யும் போது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் எந்தவிதமான உடல் எல்லைகளும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்..
நீங்கள் எவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும், வேலை-வாழ்க்கை...
உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய்.
விடுதலைப் பயணம் 23-19.
அனைத்துலகும் உம்மை பணிந்திடுவர்; அவர்கள் உன் புகழ் பாடுவர்; உன் பெயரை புகழ்ந்து பாடிடுவர்
திருப்பாடல் 66: 4.
எல்லா மக்களும் நீரே கடவுள் என்பதை அறிந்து இருப்பார் என்றும் அவர்கள் உம்மைப் அணிந்திருப்பர் உன் புகழ் பாடுவார் என்று இன்றைய...
அவமானம்! வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஓர் கசப்பான உணர்வே. எனினும் அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வந்து மீதும் மிளிர்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்ததே. "அவர் என்னை இப்படி சொல்லிவிட்டார்" என்பதற்காக வருத்தத்துடன் ஓர் மூலையில் உட்காராமல்...
உறக்கம்
உடலின் ஓய்வுக்குத் தேவை உறக்கம்
அதிகம் உறங்குபவன் சோம்பேறி
...
வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
திருப்பாடல்கள் 36:9
தாகம் என்பது ஒரு உணர்வு. அது உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் உண்டு.
உடல் தாகம் நீரினால் தணியும்.
ஆன்ம தாகம் ஆண்டவரில்...
இன்று அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் வருவார் நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியை காண்பீர்கள்.
விடுதலைப் பயணம் 16 :6 -7
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் மனம் கேட்டுக் கொண்டே இருப்பது ஆண்டவரின் பிரசன்னம்....
நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும்,...
இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டுகளாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.
விடுதலைப் பயணம்: 16-35
ஆண்டவர் தன் பிள்ளைகளுக்கு உணவளித்து காக்கிற கடவுள்...
மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.
விடுதலைப் பயணம் 14-21.
ஆண்டவர் பாதை இல்லா இடங்களில் பாதையை...