அவமானமும் நன்மைக்கே!

அவமானம்! வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஓர் கசப்பான உணர்வே. எனினும் அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வந்து மீதும் மிளிர்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்ததே. "அவர் என்னை இப்படி சொல்லிவிட்டார்" என்பதற்காக வருத்தத்துடன் ஓர் மூலையில் உட்காராமல், "இனி அவர் என்னை இப்படி சொல்வதற்கு நான் வாய்ப்பளிக்க கூடாது" என்ற மனநிலையுடன் முன்னோக்கி செல்லுதல் வேண்டும். தோல்விகள் மட்டும் அல்ல, அவமானங்களும் வெற்றிக்கு முதல் படியே!
 

Add new comment

5 + 13 =