அதிகாலை துளிகளில்
அன்பருக்காய்
அழகான சோலைக்குள்
காத்திருந்தேன்.
அங்கு ஆடும் மயிலைப் பார்த்தேன்.
ஆண்டவா...
அதிகாலை துளிகளில்
அன்பருக்காய்
அழகான சோலைக்குள்
காத்திருந்தேன்.
அங்கு ஆடும் மயிலைப் பார்த்தேன்.
ஆண்டவா...
அன்பருடன்
அதிகாலைத்துளிகள்
ஆனந்தமாய் நான் அமர்ந்தேன்
அவரும் என்னை உற்று நோக்கினார்.
மனம் நோகச் செய்ததற்கு
...
அதிகாலை துளிகளில் ஆண்டவருக்காக ஆவலாய் காத்திருந்தேன். அவரும் என் பக்கமாக திரும்பி என்னைப் பார்த்தார். அன்பு ஆண்டவரே நாங்கள் படுத்தாலும் நடந்தாலும் எங்களை உம் கண்கள் கண்டு கொண்டு இருப்பதற்காக...
எமது வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிற இறைவா!
எங்கள் நன்மையையே நினைவில் கொண்டு, அனைத்து காரியங்களையும் எங்கள் வாழ்வில் அனுமதிக்கும் நன்மை நிறை இறைவா! புலர்ந்த இப்புதிய நாளிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். புத்துணர்ச்சியையும், புதுத்...
எங்களை ஆண்டு, நல்வழி நடத்த வல்ல அரசர்க்கெல்லாம் அரசர் ஆகிய இறைவா! இந்நாளில், பலவிதமான எதிர்பார்ப்புகளோடு, உ ம் அருள் ஆசீர் வேண்டி, உம் திருமுன் நிற்கிறோம். உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட எங்களுக்காக...
எங்கள் மீது மாறாத நேசம் கொண்டு, தாய் போல தேற்றி அரவணைத்து, தந்தை போல ஆற்றி கரம்பிடித்து, எங்களை ஒவ்வொரு நாளும் நல்வழி நடத்திவரும் அன்பின் தெய்வமே இறைவா! உமது பேரன்பின் வெளிப்பாடாக, இரவு முழுவதும் எங்களை காத்து,...
வாழ்வின் ஊற்றும் ஒளியுமாக இறைவா!
இப்புதிய நாளின் துவக்கத்திலே, உமது அருள் வேண்டி, காலியாக இருக்கும் எமது பாத்திரத்தை, எம் கையில் ஏந்தி உன் முன் நிற்கிறோம்.
கடந்த...
எங்களை படைத்து பராமரித்து பேணி பாதுகாத்து வழி நடத்தி வரும் எல்லாம் வல்ல பரம்பொருளே இறைவா. எங்களுக்காய் புலர்ந்த இப்புதிய நாளுக்காய் உமக்கு கோடான கோடி நன்றி.
இந்த நாள்...
எங்கள் அன்புத் தாயும் தந்தையுமான இறைவா!
கடந்த இரவு முழுவதும் எங்களை கண்ணின் மணி போல பேணிப்பாதுகாத்து,நல்ல உறக்கத்தையும், சுகத்தையும் அருளி இப்புதிய நாளுக்குள்ளாய் நாங்கள் கடந்து வர நீர் கிருபை
...