பாகுபாட்டையும், வன்முறையையும் நிறுத்துவதற்கு கோரிக்கை ஆவணங்களை முக்கிய அரசியல் கட்சிகளிடம் சட்டிஸ்கார் மாநில கிறிஸ்தவ தலைவர்கள் வழங்கியுள்ளனர்.
சட்டிஸ்கார் பல்சமய கிறிஸ்தவ மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம்,...
பாகுபாட்டையும், வன்முறையையும் நிறுத்துவதற்கு கோரிக்கை ஆவணங்களை முக்கிய அரசியல் கட்சிகளிடம் சட்டிஸ்கார் மாநில கிறிஸ்தவ தலைவர்கள் வழங்கியுள்ளனர்.
சட்டிஸ்கார் பல்சமய கிறிஸ்தவ மன்றத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம்,...
செயற்பாட்டாளராக மாறிய கத்தோலிக்க அருட்தந்தையின் உடல் அவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் புதைக்கப்பட்டு்ளளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்புக்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போரடியதால், அவர் கொல்லப்பட்டதாக...
கத்தோலிக்க தலைவர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்து ஆஸ்திரேலிய கத்தோலிக்க பள்ளிகளுக்கு அளித்து வரும் நிதி ஆதரவு அதிகரிக்க்பபட்டுள்ளது.
ஆனால், பள்ளிகளுக்கு அரசின் நிதி ஆதரவை பாதுகாத்து கொள்ளும் திரு்சசபையின்...
பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தால் அண்மையில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஆசியா பீபி...
உலகிலேயே மிகவும் உயரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து முனைவர் பட்டமளித்து கௌரவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் மீது ஏறி, மாற்றுத்திறனாளியான இந்திய வீராங்கனை...
இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் கொண்டு வந்து நவம்பர் 8ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது.
இந்த நாளை கறுப்பு தினமாக காங்கிரஸ் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்,
கடந்த 2016, நவம்பர் 8ம்...
அரசு அதிகாரிகளை சிறுபான்மை இன மக்களின் வீடுகளுக்கு அனுப்பி கண்காணிக்கினற சீன அரசின் நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சீனாவின் மேற்கில் அமைந்துள்ள சின்ஜியாங் பகுதியில் அதிக...
தமிழ் நாட்டிலுள்ள அரசு பள்ளி ஆசியர்களுக்கு பயோமெட்ரிக் முறைப்படி வருகைப்பதி்வு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அரசுப்...
கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்சுக்கு அருகிலிருக்கும் மதுவகத்தில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
29 வயதான துப்பாக்கிதாரி ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
...
வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பாஸ்டன் மறைமாவட்ட கர்தினால் சியன் ஒ‘மலே பாப்பிறை பவுண்டேசனின் அறங்காவலர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எட்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருந்து வந்த கர்தினால்...