ரோபோ தொழில்நுட்பங்கள் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு


Robotic Engineering

"ரோபோ தொழில்நுட்பங்கள் (AI), செயற்கை அறிவு, மற்றும் மனித சமுதாயம் : அறிவியல், நன்னெறிகள் மற்றும் கொள்கைகள்" என்ற தலைப்பில், இரு வத்திக்கான் கழகங்கள் இணைந்து இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளன.

பாப்பிறை சமூக அறிவியல் கழகமும், பாப்பிறை அறிவியல் கழகமும் இணைந்து, வத்திக்கானில், மே 16, இவ்வியாழன், மே 17, இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், இக்கருத்தரங்கை நடத்தின.

மனித சமுதாயத்தின் மீது, ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும், செயற்கை அறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து, இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 

(வத்திக்கான் செய்தி - மே 18, 2019)

Add new comment

8 + 0 =