பாறை - கடவுளின் கொடை - தாலமியின் மகன்

திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்

பேதுரு – பாறை.

அந்திரேயா – துணிச்சல்மிக்கவர்.

யாக்கோபு – குதிங்காலைப் பிடிப்பவன்.

யோவான் – கடவுளின் கொடை, கடவுளின் அருள்.

பிலிப்பு – குதிரைகளின் நண்பர்.

பர்த்தலமேயு – தாலமியின் மகன்.

தோமா – இரட்டை.

மத்தேயு – கடவுளின் பரிசு.

யூதா ததேயு – பாராட்டப்பட்டவர்.

சீமோன் – கேட்கிறவர்.

மத்தியா – கடவுளின் பரிசு.

Add new comment

4 + 6 =