தாய்லாந்து மண்ணில் கால்பதித்தார் திருத்தந்தை


Pope Francis at Thailand

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாய்லாந்து வந்து இறங்கினார். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகளும், 10 மறைமாவட்டங்கள் கொண்ட தாய்லாந்து நாட்டின் ஆயர் பேரவையின் உறுப்பினர்கள், 11 குழந்தைகளும் இணைந்து திருத்தந்தை அவர்களை அரச மரியாதையுடன் வரவேற்றார்கள். அதன் பின்னர் திருத்தந்தை அவர்கள் திருத்தந்தையின் அரசு தூதர் அலுவலகத்திற்குச் சென்றார்கள்.

நன்றி: ரேங்சாங்ப், யுகேன் நியூஸ்
 

Add new comment

1 + 7 =