ஆண்டவருடன் ஒரு காதல் கதை


Love Story with God

கிறிஸ்தவ வாழ்வைப் பற்றிய அறிவு மட்டும் நமக்கிருந்தால் போதாது. மாறாக நாம் நம்மிலிருந்து வெளிவராவிடில், ஆண்டவரை வணங்காவிட்டால், அவரை அறிந்து கொள்ளமுடியாது. ஆக, கிறிஸ்தவ வாழ்வு என்பது ஆண்டவருடன் நாம் கொண்டிருக்கும் காதல் கதை என்று தனது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

(நன்றி: வத்திக்கான் செய்திகள்)

Add new comment

2 + 2 =