Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 15
1. . நீண்ட நேரான ரயில்பாதை 478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
2. தாடி சீக்கியர்களுக்கு தாடி மதச்சின்னம். தாடி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் ஒரு சட்டமே உண்டு.
3. அதிக அஞ்சல் நிலையம் உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான்.
4. பெங்குயின் பெங்குயின் பறவை தன் வாழ் நாளில் ஒரே ஒரு முட்டைதான் இடும்.
5. தற்போதைய காலண்டர் தற்போதுள்ள காலண்டர் அமைப்பை உருவாக்கிய போப் - பதிமூன்றாம் கிரிகோரி. ஆண்டு 1818.
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
Add new comment