இந்த வாரம் முக்கிய வாரம்


Important time to watch the movement of covid19

அகில உலகத்துக்கும் இந்த வாரம் மிகவும் முக்கியமான வாரமாக இருக்கிறது. Covid-19 ஐ கட்டுப்படுத்த உலக அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அவை பயனளிக்கின்றனவா? இல்லையா? என்பதை பொது சுகாதார அலுவலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனுடைய வெளிப்பாடு இந்த வாரம் தெரிய வரும் என்பதை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

கனடா நாட்டு தலைமை பொதுசுகாதார அலுவலர், பிலிப்பைன்ஸ் நாட்டு மண்ணில் ஆர் நகரத்து பொதுசுகாதார அலுவலகம், இந்திய நாட்டு சுகாதார அலுவலகம், ஜெர்மனி நாட்டு சுகாதார அலுவலகங்களும் வரும் காலகட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

Add new comment

3 + 5 =