சாதனை! உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்!


world biggest flight as per 14/04/2019

உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்டாராடோலான்ச் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலன் ஸ்ட்ராடொல்ன்ச் விமானத்தை உருவாக்கினார். இந்த விமானம் தனது முதல் பயணத்தின் போது சுமார் 15 ஆயிரம் அடி வரை அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது. 

விமானத்தின் சிறப்பம்சங்களாவன 

இருவேறு விமானங்களை ஒருங்கே கட்டப்பட்டது போன்று 6 என்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதும், விமானத்தை சுமார் பத்து கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து கொண்டிருக்கையில் இதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும், இந்த விமானத்தில் உள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அதிகாரிகள் ஆகும் இது ஒரு கால்பந்து மைதானத்தின் நிறத்தை விட சற்று அதிகமாக இருப்பதும் இதன் சிறப்பம்சங்களாகும். 

Add new comment

6 + 2 =