எதை நோக்கிய நம் போராட்டங்கள்


pixabay

ஈரோடிலுள்ள கவுண்டன்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்கள் கையில் கட்டியிருந்த அனைத்து வகையான கயிறுகளையும் அவிழ்க்கச் சொன்னதை எதிர்த்து அந்த பகுதியிலுள்ள இந்து முன்னனியைச் சார்ந்த ஒரு குழுவினர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். 

கல்வியை ஒழுங்க கற்பிக்க தவறுகிறார்கள். சரியாக நேரத்தைப் பயன்படுத்த தவறுகிறார்கள். மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்பிக்க தவறுகிறார்கள் என்பதற்கெல்லாம் போராட்டங்கள் மாறி புதிய வடிவம் எடுத்துள்ளது என்பது சற்று சிந்திக்கவேண்டியது.
 

Add new comment

3 + 3 =