எங்களைக் கருணைக் கொலை செய்திடுங்கள்


In Trichy Central jail Sri lankan refugee fainted due to Fasting ... YouTube

திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் நான்குபேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகிய நான்கு பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மைப் பொய் வழக்கில் வைது செய்துள்ளதாகவும், ஆனையிளால் வழக்கை விலைவில். முடித்துத் தம்மை விடுதலை செய்யவேண்டும் எனவும் அல்லது கருணைக் கொலை செய்துவிடுமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பாஸ்கரன், ரமேஷ் ஆகியோர் 3வது நாளாகவும், அருளின்பதேவன் மற்றுமு; செல்வம் 2வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

(நன்றி: தமிழ்வின்)
 

Add new comment

6 + 9 =