அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.
தொடக்க நூல் 16-13.
அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.
தொடக்க நூல் 16-13.
அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.
தொடக்க நூல் 15-5.
ஆண்டவர் ஆபிராம் ஒரு குழந்தைக்கான அறிகுறி இல்லாத...
கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
தொடக்க நூல் 8-1.
ஆண்டவர் பாதுகாப்பு கொடுப்பதோடு...
அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
தொடக்க நூல் 7-1.
ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
தொடக்க நூல் 4-4
ஆண்டவர் நாம் அன்போடு , நிறைவோடு , முழு மனதோடு கொடுக்கிற எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறவர்...
அமீரக பிரமுகர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். துபாயில் வசித்து வருபவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன்....
ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
தொடக்க நூல் 3-21, 23...
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
தொடக்க நூல் 3-9.
ஆண்டவர் நம்மை தேடுகிற இறைவன். ஒரு மாலை பொழுது ஆதாம் ஏவாளை காணவில்லை என்றதும் நீ எங்கே இருக்கிறாய் என்று தேடுகிறார்.
நம்...
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
தொடக்க நூல் 1-27
ஆண்டவர் உறவுகளை உருவாக்குபவர். மனிதன் தனியாக இருந்தால் அவன் கூட பேச, விளையாட , அவனை மகிழ்விக்க...
ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.
தொடக்க நூல் 2-8.