நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
திருப்பாடல்கள் 32-8.
நாம் வழி தெரியாது தவிக்கும் நேரங்களில், மன அழுத்தம் ஏற்பட்டு குழப்பமான சூழ்நிலையில்...
நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
திருப்பாடல்கள் 32-8.
நாம் வழி தெரியாது தவிக்கும் நேரங்களில், மன அழுத்தம் ஏற்பட்டு குழப்பமான சூழ்நிலையில்...
எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எபிரேயர் 2-1.
நம்மில் அநேகர் இறை வார்த்தைகளை கேட்பதும் இல்லை , கவனிப்பதுமில்லை. கவனித்தால்தானே கேட்டவற்றை செயலாற்ற முடியும்? . ...
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. ஆண்டவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பின் மிகுதியால் நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. அவருடைய சொற்கள் நம்...
நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.
எசாயா 43-2.
எந்த துன்பம் வந்தாலும் எந்த...
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
திருப்பாடல்கள 42-2.
ஆண்டவர் மேலுள்ள தாகம் எப்பொழுதும் அவருடைய உடனிருப்பை தேடும். இது உள்ளான மனிதனின் தேடல்....
எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
கலாத்தியர் 2-20
இனி வாழ்வது...
"அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.
மாற்கு 14-36.
இது இயேசு பிதாவை நோக்கி, "அப்பா தந்தையே என்றுச்...
ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.
யோபு 23-10.
...அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது....
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது - திருப்பாடல்கள் 19-1. ஆண்டவர் நம்மோடு பேசுகிறவர். அவர் இயற்கையின் மூலமாகவும் நம்மோடு...