சிலுவைப் பாதை IV - அன்புக்காய் உயிர் கொடுப்பாயா? | Way of the Cross || VeritasTamil


உங்கள் தேவைகளையெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டே வாருங்கள். நீங்கள் நம்பிய வண்ணமே உங்களுக்கு நிகழும். அன்புக்காய் உயிர்கொடுக்க என்னோடு வருவாயா? என்று கேட்கும் ஆண்டவரின் பாடுகளோடு நாமும் இணைவோம். அதேபாதையில் பயணிப்போம்!

எழுத்து: அருள்பணி. அந்தோணிசாமி SdC
குரல்: அருட்சகோதரர்: ஜான் பீட்டர் SdC    மற்றும் அருள்பணி. கென்னடி SdC 

தொகுப்பு: ஜோசப் 

Add new comment

9 + 8 =