சிலுவைப் பாதை V - தன் நண்பனுக்காய்.... | Way of the Cross || VeritasTamil


இதெல்லாம் யாருக்கு நிகழ்ந்தது? யாருக்காக நிகழ்ந்தது? எனக் கேள்வி எழலாம். அறுப்பதற்கென்றே வளர்க்கப்படும் ஆட்டைப்போல், விற்பதற்கென்றே பராமரிக்கப்படும் ரோஜாவைப்போல், இத்துன்பங்களை அனுபவிப்பதற்காகவே விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்த நம் தெய்வ நண்பன் இயேசுவுக்கே நிகழ்ந்தன. வேறு யாருக்காகவும் அல்ல அவரின் நண்பர்கள் நமக்காகவே...

 

எழுத்து: அருள்பணி. லூயிஸ் பாஸ்கர்  SdC
குரல்: அருட்சகோதரர்: தீபக் மற்றும் அருள்பணி. கென்னடி SdC 

தொகுப்பு: ஜோசப் 

Add new comment

1 + 10 =