சுற்றுச்சூழல் செய்திகள் || Veritas Tamil 06.09.2023


சுற்றுச்சூழல் செய்திகள் 

  1. பருவமழை  பொய்த்துப்போனதால் , இந்த ஆண்டு குறுவை நெல் விளைச்சல் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  2. பெருங்கடல்களில் இருந்து ஆண்டுக்கு 6 பில்லியன் டன் மணல் எடுக்கப்படுகிறது.

  3. ஆப்பிரிக்க கண்டத்தில் குவிந்துள்ள காலநிலை மாற்றத்தால் பலவீனமான மற்றும்  மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள்  பட்டியலில் ஆப்ரிக்க நாடுகள்  முதலிடத்தில் உள்ளன.

 

Add new comment

4 + 12 =