மூத்தோருடன் உரையாடும் இளைஞர்கள்

ஜனவரி மாதத்திற்கான தமிழக ஆயர்பேரவையின் இளையோர் பணிக்குழுவின் சிந்தனை: மூத்தோருடன் உரையாடும் இளைஞர்கள். நாம் பல்வேறு முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு பகிரவும், நேரம் செலவழிக்க விரும்பும் இக்காலக்கட்டத்தில், நாம் நம்மோடு இருக்கும் முதியோருடன் சரியான நேரம் செலவழித்து, அவர்களின் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?

The theme for the month of January: Young people have to spend quality time with the elders in the family and surrounding. That would give them a glimpse of life of wisdom and knowledge. இளையோர் சிறப்பு: மூத்தோருடன் உரையாடும் இளைஞர்கள்

Add new comment

12 + 1 =