மன்னிப்புவேண்டிவரும் இளையோருக்காக இயேசு

நம்மை எல்லா நிலையில் ஏற்றுக்கொள்ள அவர் சிலுவையில் நமக்காய் இறந்தார். உயிர்ப்பின் வழியாக நம்மை அரவணைத்துக்கொண்டார். பாவசங்கீர்ததனம் செய்து தம்முடைய தவறுகளை கடவுளிடம் அறிக்கையிடும் அனைத்து இளையோருக்கும் அவர் வாழ்விற்கான வழியைக் காண்பிக்கிறார். நம்முடைய பாவத்தினால் அவரைவிட்டு வெகுதூரம் சென்றுவிடாமல் இருக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். எல்லாநிலையிலும் நம்மை ஏற்றுக்கொள்ளும் இறைவனை நாடிசெல்வோம். இந்த இளையோர் ஆண்டில் புது சக்தி பெறுவோம். இளையோர் சிறப்பு 4: மன்னிப்புவேண்டிவரும் இளையோருக்காக இயேசு.

Add new comment

2 + 10 =