முழு ஆளுமையுடைய இளைஞர்கள்

பிப்ரவரி மாதத்திற்கான தமிழக ஆயர்பேரவையின் இளையோர் பணிக்குழுவின் சிந்தனை: முழு ஆளுமையுடைய இளைஞர்கள். இயேசுவின் ஆளுமை மகிழ்ச்சி நிறைந்த ஆளுமை. மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஆளுமை. அத்தகைய ஆளுமையுடன் இளைஞர்கள் வளர ஒரு அழைப்பு. இளையோர் சிறப்பு: முழு ஆளுமையுடைய இளைஞர்கள்.

The theme for the month of February is young people with full fledged personality traits. The Tamil Nadu Bishops Council invites them to grow in Christ-like personality.

Add new comment

2 + 3 =