Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஜப்பானில் பணித் திட்டம்
23 நவம்பர் 2019, சனிக்கிழமை
9.30 - டோக்கியோவிற்கு விமானப் பயணம்.
17.40 - டோக்கியோ விமான நிலையத்திற்கு வந்துசேர்தல்.
• விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு.
• திருத்தந்தையின் அரசு திருத்தூதர் அலுவலகத்தில் ஆயர்களை சந்தித்தல்.
24 நவம்பர் 2019, ஞாயிற்றுக்கிழமை
7.00 - நாகசாகிக்கு விமானப் பயணம்.
9.20 - நாகசாகி விமான நிலையத்திற்கு வந்துசேர்தல்.
• அணுகுண்டு ஹைப்போ சென்டர் பார்க்கில் அணு ஆயுதம் பற்றிய செய்தி கொடுத்தல்.
• நிசிசாகா குன்றில் அமைந்துள்ள மறைசாட்சிகளின் நினைவிடத்தில் மறைசாட்சி புனிதர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துதல்.
• ஆயர் இல்லத்தில் மதியஉணவு.
• பேஸ்பால் அரங்கத்தில் திருப்பலி.
16.35 - கிரோசிமாவுக்கு விமானத்தில் பயணம்.
17.45 - கிரோசிமா விமான நிலையத்திற்கு வந்துசேர்தல்.
• அமைதி நினைவிடத்தில் அமைதிக் கூட்டம்.
20.25 - டோக்கியோவிற்கு விமானத்தில் பயணம்.
22.10 - டோக்கியோ விமான நிலையத்தை வந்தடைதல்.
25 நவம்பர் 2019, திங்கள் கிழமை
• பேலேசால் கன்சோமனில் முப்பொரும் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு
• பேரரசர் மாளிகையில் பேரரசர் நர்கிட்டோவுடன் சந்திப்பு
• புனித மரியா பேராலயத்தில் இளையோருடன் சந்திப்பு
• திருத்தந்தையின் அரசு திருத்தூதர் அலுவலகத்தில் திருத்தந்தையின் தூதுக்குழுவுடன் மதியஉணவு.
• கன்டேயில் பிரதம மந்திரியுடன் சந்திப்பு
• கன்டேயில் அதிகாரிகள் மற்றும் தூதுப் படையினருடன் சந்திப்பு
26 நவம்பர் 2019, செவ்வாய் கிழமை
• சோபியா பல்கலைக் கழகத்தின் சிற்றாலயத்தில் சேசு சபை துறவிகளுடன் தனித் திருப்பலி.
• சோபியா பல்கழைக் கழகத்தின் குழும உறுப்பினர்களுடன் காலை உணவும், தனிப்பட்ட சந்திப்பும்.
• சோபியா பல்கலைக் கழகத்திலுள்ள வயதுமுதிர்ந்த, நோயிலுள்ள குருக்களைச் சந்தித்தல்
• சோபியா பல்கலைக் கழகத்தைப் பார்வையிடுதல்
• டோக்கியோ விமான நிலையத்தில் வழியனுப்பு விழா
11.35 - உரோமைக்கு விமானப் பயணம்
17.15 - உரோமை நகரை வந்தடைதல்
Add new comment