30 சமூக உறுப்பினாகளுக்கு பயிற்சி அளிக்கும் எய் மறைமாவட்டம்


எய் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் மனநல ஆலோசனை மையம் டோரி வட்டாரத்தின் 39 சமூக உறுபபினர்களுக்கு அதிர்ச்சியை குணப்படுத்துகின்ற உளவியல் பயிற்சி அளித்து வருகிறது.

 

இதில் பங்கு பேறுவோர் அனைவரும் பிறருக்கு உளவியல் சமூக ஆதரவு வழங்கும் வகையில் பயிற்சி வழங்கப்படுவதாக இந்த 3 நாட்கள் பயிற்சி பாசறையை நடத்துகின்ற ஜான் பிரடெரிக் மாவா கூறினார்.

 

இந்த நாடு பல்வேறு மோதல்களை சந்தித்துள்ளதால், உளவியல் ரீதியாக மக்களின் மனப்பான்மையை கட்டியெழுப்ப இந் பயிற்சி உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

சாவல்களை எதிர்கொள்வோர் எந்த நேரமாக இருந்தாலும் அதனை அணுகவும், விரைவாக தீாவு காண்பதற்கு அவாகளின் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த பாசறை நடத்துபவர் ஊக்கமூட்டி வருகிறார்.

 

இந்த பயிற்சியில் இருந்து கிடைக்கின்ற திறமையும், அறிவும் தங்களின் சமூகங்களுக்கு உளவியல் சேவை வழங்க உதவும் என்று பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Add new comment

7 + 11 =