Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வெளிநாட்டவர்களின் ஹெச்1-பி விசா முடக்கம்
Saturday, November 10, 2018
அமெரிக்காவில் வேலைசெய்து வருகினற் ஏராளமான வெளிநாட்டவர்களின் ஹெச்1-பி விசா முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அமைப்பு புகார் அளித்துள்ளது.
பிற நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்தவர்களை பணிக்குச் சேர்க்க அனுமதி வழங்கும் விதமாக அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1-பி விசாவை வழங்கி வருகிறது.
இந்த விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் பலரின் ஹெச்1-பி விசாவை அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சம் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Click to share
Add new comment