வியாழக்கிழமை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


வியாழக்கிழமை சென்னையிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி வருவதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 48 மனிநேரம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வட மாவட்டங்களில் மிதமான மழை ஏற்கெனவே பெய்து வரும் நிலையில், சென்னையிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டு்ள்ளார்.

Add new comment

1 + 0 =