விண்வெளி போட்டியில் குதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


வரும் செப்டம்பர் 25ம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

 

அப்போது முதல் முறையாக அந்நாட்டின் விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர்.

 

விண்வெளி திட்டத்திலும் கால்பதிக்க வேண்டும் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்ட நாள் கனவானவாக இருந்து வருகிறது.

 

சுமார் 4000 பேருக்கு மேற்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஹஜ்ஜா, சுல்தான் இருவரை மட்டும் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Add new comment

2 + 13 =