வாழ்க்கையையும், உள்ளங்களையும் மாற்றும் சக்தி செபத்திற்கு உண்டு – திருத்தந்தை


துன்பம், தனிமை மற்றும் விரக்தியில் அழைக்கும்போது, கடவுளான தந்தை தனது குழந்தைகளை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

சில வேளைகளில் நமது செபங்களுக்கு பயன்கள் கிடைக்கவில்லை என தோன்றினாலும், விடாமுயற்சியுடன், தொடர்ந்து செபிக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று பொது மக்களை சந்தித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

செபம் எப்போதும் எதார்த்தத்தை மாற்றுகிறது. இதனை நாம் மறக்க வேண்டாம். இது பொருட்களையோ, நமது உள்ளங்களையோ மாற்றலாம். ஆனால், எப்போதும் செபத்தால் மாற்றம் நிகழ்கிது என்று திருத்த்நதை பிரான்சிஸ் கூறினார்.

Add new comment

3 + 1 =