வத்திக்கான் சொத்தில் மனித படுகொலை புலனாய்வு


வத்திக்கானின் சொத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலி செய்தித்தாள்கள் தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளன.

 

கத்தோலிக்க தலைமை பீட செய்தி அலுவலகத்தில் இருந்து வெளிவந்த அறிக்கையில், வத்திக்கான் சொத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

 

வத்திக்கான் காவல்துறை இது தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

புனித பீட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, இத்தாலிய அதிகாரிகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்த புலனாய்வில், எத்தகைய மர்மங்கள் விலகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

Add new comment

4 + 4 =