மனம் திரும்புதல், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தரும் திருவருகைக்காலம்


வரயிருக்கும் கடவுளுக்கான பாதையை தயார் செய்வதற்கு மனம் திரும்ப வேண்டிய அவசியத்தை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

மனம் திரும்புவதற்கு நமது நடத்தை மாற்றம் பெற வேண்டும் என்று திருத்தந்தை பிரானசிஸ் விளக்கியுள்ளார்.

 

நமது தவறுகளை, பிரமாணிக்கம் இல்லாமையை, இயல்புநிலையை ஏற்றுக்கொள்ளும் பணிவுக்கு மன திரும்பதல் நம்மை அழைத்து செல்கிறது என்று திருத்தந்தை தெரிவித்திருக்கிறார்.

 

மனம் மாறுவதற்கு திருமுழுக்கு யோவான் விடுத்த அழைப்பை மையமாக வைத்து திருத்தந்தை இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

Add new comment

20 + 0 =