மகிந்த ராஜபக்ச செயல்பட நீதிமன்றம் தடை விதிப்பு


இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே சில நாட்களில் போட்டுள்ள திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இலங்கை சீன நிறுவனங்களுடன் பல மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.

 

துறைமுக மேம்பாட்டுக்காக சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

 

ஆனால் தற்போது வாக்கெடுப்பில் ரணில் வென்றுள்ளதால், சிறிசேனா நியமித்த ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

வெளிநாடுகள் இன்னும் ராஜபக்சே அரசை ஏற்கவில்லை.

 

அதேசமயம் ரணிலின் கட்சி ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறிவருகிறது.

Add new comment

5 + 0 =