போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு விரைவில மரண தண்டனை


போதைப்பொருள் வர்த்தகம் செய்ததாக இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படுமென அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

 

புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சிறப்புரை அற்றியபோது இதனை தெரிவித்துள்ளார்.

 

மரண தண்டனை நிறைவேற்றும்போது, அதனை தடுப்பதற்கு மனித உரிமை செயற்பாட்டளார்கள் யாரும் வர வேண்டாம் என்ற கேட்டுக்கொண்டார்.

 

 

இலங்கயைில், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Add new comment

2 + 0 =