பிலிப்பீன்ஸ் தொழிலாளர்களின் அதிக ஊதிய கோரிக்கைக்கு ஆயர்கள் ஆதரவு


தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு கோரிக்கைக்கு பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

குறைந்தபட்ச ஊதியம் பெறுவோரின் ஊதிய அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் தொழிலாளர்களின் இந்த ஊதிய உயர்வு கோரிக்கையும் வந்துள்ளது.

 

தற்போது இருக்கின்ற 0.20 டாலர் குறைந்தபட்ச ஊதியம் 0.47 டாலராக உயரும் என்று தொழிலாளர் நலத்துறை நவம்பர் 5ம் தேதி அறிவித்தது.

 

எல்லா தொழிலாளாகளின் நலன்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

ஆனால் உயாந்து வருகின்ற வாழ்க்கைச்சூழலில் இந்த ஊதிய அதிகரிப்பு போதாது என்று கத்தோலிக்க ஆயாகள் தொழிலாளாகளின் சார்பாக குரல் கொடுத்துள்ளனர்

Add new comment

1 + 1 =