பிறருக்கு கொடுத்தால்தான் வாழ்க்கைக்கு பொருளுள்ளது – திருத்தந்தை


சுயநலத்தோடு, ஊழலோடு, வெறுப்பு நிறைந்த வாழ்க்கை பயனில்லாதது  என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்னொரு பக்கம் அன்றாடம் அன்பிலும், உண்மையிலும் அடுத்தவர்களுக்கு நம்மை வழங்குகிறபோது, வாழ்க்கை பொருள் பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

திரு்பபலியில் எரோது அரசர், அவரது சகோதரர் மனைவி எரோதியா, அவரது மகள் சலோமி மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகிய நால்வரை பற்றி சிந்தனை வழங்கியபோது திருத்தந்தை பிரான்சி்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Add new comment

8 + 3 =