பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம்


பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான்கானை ஆப்கானிஸ்தான் கண்டித்துள்ளது.

 

அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

 

இந்த பின்னணியில் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைந்தால்தான் தாலிபான்கள் உடனான அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று இம்ரான்கான் கருத்து தெரிவித்திருந்தார்.

 

உள்நாட்டு விவகாரங்களில் இம்ரான்கான் தலையிட கூடாது என ஆப்கானிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add new comment

7 + 0 =