பனாமா உலக இளைஞர் மாநாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு சிறந்த வரவேற்பு


34வது உலக இளைஞர் மாநாட்டிற்கு செல்லும் இந்திய இளைஞர்கள் இரு கரம் விரித்து வரவேற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

 

இந்தியாவில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்பவரில் நாடையின் பெரிராவும் ஒருவர்.

 

அவரை உபசரிக்கின்ற குடும்பங்கள் இருகரம் விரித்து வரவேற்பதாகவும், தங்களுக்கு வீட்டு நினைவு வராத அளவுக்கு அவர்கள் உபசரித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியாவில் இருந்து உலக மாநாட்டுக்கு செல்லும் 56 பிரதிநிதிகளில் ஒருவரான நாடையின் ஜனவரி 15ம் தேதி பனாமா சென்றடைந்துள்ளார்.

 

திருத்தந்தை பிரான்சிஸ் இந்த மாநாட்டுக்கு வருகின்ற நாளுக்காக அவர் காத்திருக்கிறார்.

 

வெளிநாட்டில் எவ்வித குறையும் இல்லாமல் தங்களை உபசரிக்கும் குடும்பங்கள் பார்த்து கொள்வதாக நாடையின் கூறியுள்ளார்.  

Add new comment

12 + 5 =