நியூமனுக்கு புனிதராகும் வாய்ப்பு - அமெரிக்க பெண்ணுக்கு நிகழ்ந்த புதுமை


ஆசீர்வதிக்கப்பட்ட ஜான் ஹென்றி நியூமனை 2019ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் புனிதராக அாச்சிப்பார் என நம்பவதாக கத்தோலிக்க ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அமெரிக்க தாய் ஒருவருக்கு நிகழ்ந்துள்ள புதுமை ஜான் ஹென்றி நியூமனிடம் வேண்டியதால் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டது.

 

இதனை வத்திக்கான் மருத்துவ பரிசோதனையாளர்கள் உறுதி செய்துள்ள நிலையில் அவர் புனிதராக அறிவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  

 

2010 ஆண்டு ஜான் ஹென்றி நியூமனை முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பென்னடிக் இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் வைத்து ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்கு உயர்த்தினார்.

Add new comment

4 + 2 =