நாசாவின் இன்சைட் செயற்கைக்கோள் தரையிறக்கம்


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தில் சாய்வாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துள்ளது.  

 

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்வதற்கான இது அனுப்பட்டது.

 

15 டிகிரி கோணம் வரை சாயக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புழுதியும் மணலும் படர்ந்த ஹோலோ என்ற நிலப்பரப்பில் 4 டிகிரி சாய்வாக தரையிறங்கி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Add new comment

12 + 6 =